• துவக்கப்பட்ட ஆங்கில வலைத்தளத்தில் எளிமையாக எல்லோருக்கும்புரியக்கூடிய வகையில் வீடியோ , குறிப்புகள் உள்ளன . தற்செயலாக பார்க்கநேரிட்டபோது மொழியை மீறி விரும்பும் வகையில் உள்ளது . மொழி ஒருதடை இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணம் . இன்னும் அவர்கள்எளிமையாக வெளியிட்டால் மொழியை மீறி நாம் ரசிக்கலாம் என்பதேஉண்மை.
  • மை ட்ரீம் இந்தியா என்ற நமது அப்துல்கலாம் அவர்களது கனவு இந்தியாவின் பெயரில் உள்ளது இதன் சிறப்பு .


தற்செயலாக நான் அதை பார்த்து பின்னூட்டம் இட்டதில் அவர் இதனை தமிழ் வாசிப்பாளர்கள் அதரவு தந்து உதவவேண்டும் என்று சொன்னார் . அவரது முதல் இடுக்கை பெரிதாகவும் , கடினமாகவும் இருந்தாலும் முக்கிய விஷயம் பற்றி கூறி உள்ளார் .

நான் அவருக்கு போட்ட கட்டளை ஒன்று எளிமையான ஆங்கில நடையில் எல்லோருக்கு புரியும் வகையில் இருக்கவேண்டும் என்று . அதற்க்காக எளிய குறிப்பு சில வீடியோ என பதிவிட்டுள்ளார் . நமக்கு ஆங்கிலம் ஒன்றும் எதிரி அல்ல . எனவே அவற்றையும் ரசிக்கலாம் அவர் என்ன தான் பதிவிடுகிறார் என்று .

அவர் முடிவாக சொன்னது ஒன்று தான் தினமும் படித்து வாருங்கள் உங்கள் ஆங்கில புலமையை சிறிது சிறிதாக வளர்த்து விடுகிறேன் என்று , பார்ப்போம்




அந்த வலை தளத்தை பார்த்து ஆதரவு கொடுப்போம் . வலை தள முகவரி இதோ http://mydreamindia2020.blogspot.com
அனிமல்ஸ் அட்டகாசம் வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது . நாம் இன்னும் நிறைய எதிர்ப்பார்ப்போம் அவரிடம் .

0 comments:

Post a Comment