காங்கிரஸ் எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் மகன் விஜய், "தோழா தோழா, சென்னை-28' படங்கள்ல நடிச்சிருக்காரு.

"நாடோடிகள்' படத்திலும் முக்கிய கேரக்டர்ல நடிச்சிருக்காரு... இந்தப் படத்துக்கு அவரது ரசிகர்கள் சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டி, கலக்கினாங்க... இதுல முன்னணி நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு அதிருப்தி ...



""இந்த விவரம் புது நடிகருக்கு தெரிஞ்சதும், தன் பெயரை, "விஜய் வசந்த்'ன்னு மாத்தி வைக்க முடிவு பண்ணிட்டாரு .. அடுத்து வரும் படங்கள்ல, "விஜய் வசந்த்'னு பெயர் வரப் போகுதாம்.

1 comments:

SShathiesh-சதீஷ். said...

என்னதான் நடக்கிறது நடக்கட்டுமே.

Post a Comment