சிம்பு அடுத்து கதை எழுதி, இயக்கி, நடிக்கும் அடுத்த படம் வாலிபன் . அந்த படத்துக்கு நாயகி தெலுங்கில் பிஸி யாக இருக்கும் இலியானாதான் . விஜய் கூப்பிட்டும் தமிழுக்கு வராதவர் சிம்பு உடன் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டரம்.

அடுத்து சிம்பு, இலியானா பரபரப்பான சேதியை விரைவில் எதிர் பார்க்கலாம்.
வாலிபனாவது தேறுவானா பார்க்கலாம் . ஆல் தி பெஸ்ட் சிம்பு ,

0 comments:

Post a Comment