உங்களுக்கு ஜாலியா ஒரு உண்மையான செய்தி இது :

*
உயிர் நண்பன் எந்த காரணமும் இல்லாமல் பேசாதிருப்பது .

* H.O.D.
துறை பேராசிரியர் டூர் செல்லும்போது பக்கத்து இருக்கையில் அமர்திருக்கும்போது .

*
விரும்பும் நபர் எஸ்.எம்.எஸ் அனுப்பாதபோது .

*
தேர்வுக்கு எடுத்து சென்ற பத்து மதிப்பெண் வினா இரண்டு மதிப்பெண் வினாவில் கேட்கும்போது .

*
நண்பர்கள் பிறந்த நாள் அன்று வாழ்த்து சொல்லாதபோது

* கட் அடிசிட்டு தலைவர் படம் போகும் போது டிக்கெட் கிடைக்காதபோது.

*வீட்ல அம்மா சன் டிவி போடுற சீரியல் , வீராசாமி படம் பாத்துக்கிட்டு நம்மள விஜய் டிவி, கிரிக்கெட் பாக்க விடாதபோது

*
இந்த செய்தியை நீங்கள் படித்து விட்டு கமெண்ட் பண்ணாமல் செல்லும்போது.

குறிப்பு:
கண்டிப்பா நாங்க சைட் , தம் ___ அடிக்க மாட்டோ

0 comments:

Post a Comment