சாக்ரடீஸ் பற்றி நமக்கு தெரியும் கிரேக்க தத்துவ மேதை அரசின்அடக்குமுறைக்கு எதிராக மக்களின் உரிமைகளை எடுத்துறைத்து அரசினால்சிறையில் அடைக்கப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டார்

நீதிபதிக்கோ மரண தன்ன்டனை கொடுக்க விருப்பம் இல்லை , ஏதென்ஸை
விட்டு சென்றுவிடுங்கள் அல்லது உங்கள் போதனைகளை நிறுத்திவிடுங்கள்என்று சொன்னார் .

அதற்க்கு சாக்ரடீஸ்
ஏதென்ஸை விட்டு விட்டுசெல்லமாட்டேன் இருளில் பிறர்தடுமாறுவதை பார்த்து நான் அமைதியாக செல்லமுடியாது . எனக்கு தெரிந்ததைசொல்வேன் என்றார்.
அதற்கு மரணதண்டனை மட்டுமே வழி என்றார் நீதிபதி.

எனக்கு மரண தண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழ் அடைவீர்கள்இல்லையென்றால் உங்களை யாருக்கும் தெரியாது என்று கம்பீரமாக சிரித்தார்சாக்ரடீஸ். முழு தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரர் அவர்தான் மக்களுக்காகமரணத்தை வரவேற்றார் .

1 comments:

Btc Guider said...

சாக்ரடிஸ் தன்னம்பிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு,மிக அருமை நண்பரே
எனது வலைப்பூ வந்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டளியுங்கள்
http://panguvanigamtips.blogspot.com/2009/07/blog-post_4970.html

Post a Comment