இன்றைக்கு பதிவுலகில் என்ன நடக்கிறது எல்லாமே பத்து பத்து ரசிகர்களிடம் விஜய்க்கு பிடித்த பத்து , அஜித்துக்கு பிடித்த பத்து , ராம தாஸ் கு புடிச்ச பத்து இப்படியே போயிடு இருக்கு .


நம்ம கிருஷ்ணசாமி

பெண் /ஆண் ரசிகர்கள் ரசிக்கும் உண்மையான நடிகனின் பிடித்த பதினொன்று


இவரு மட்டு கொஞ்சம் யோசிச்சி பதினொன்னா போட்டுருக்காரு .


கமெண்ட் ல ஒரு ரத்த ஆறே ஓடுது தல , இளைய தளபதிக்கு இவங்களுக்கு இவரு விளக்கம் கொடுத்து இருக்காரு பாருங்க , அப்புடி ஒரு விளக்கம் அப்புடியே புரட்சி தளபதி க்கு விளக்கம் சொல்லுங்கன்னா அப்படியே என்னையும் வம்புல மாட்டிவிட்டு இருக்காரு.



போது நிறுத்துங்க , எங்களால தாங்க முடியல எங்களுக்கு பிடித்த பைத்தியம் நு பதிவு சீக்கிரமே வந்துடும் இந்த ப்லோக் கமெண்ட் பொய் பாருங்க (http://saidapet2009.blogspot.com/2009/07/blog-post_21.html?showComment=1248193777371#c2294382567820913893)

0 comments:

Post a Comment