நான் முன்பு எழுதிய விஜய் என்ன சர்தார்ஜியா என்ற தலைப்பில் விஜய் யை கேலி செய்து இப்பொழுதெல்லாம் எஸ்,எம். எஸ் வருவதாக சொல்லி இருந்தேன் .
இந்த வாரம் வந்த எஸ்.எம்.எஸ் இப்பொழுது:
போலீஸ்: உன்னை கைது செய்கிறேன் .
ஆண் : ஏன் ? சார் நான் என்ன தப்பு பண்ணே ?
போலீஸ்: உண் கைல என்ன வெச்சிருக்க?
ஆண்: விஜய் பட வீ.சீ.டீ வில்லு சார்.
போலீஸ்: தற்கொலை முயற்சி அதனால கைது பண்றே '
ஆண் : , ?? ? என்ன கொடுமை சார் . வீட்ல பொண்டாட்டி தொல்லை தங்க முடிலன்னு தற்கொலை பண்ண போன அதகூட பண்ண விடமாற்றாங்க .
ஜோக்:2
அருணாசலம் ரீமிக்ஸ் ;
ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?
ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,
ஜோக் :
அஜித் & விஜய் எக்ஸாம் ஹால் :
விஜய்: தல கொஞ்சம் காட்டு தல ,
அஜித் : எனக்கு ஹிந்தி எக்ஸாம்.
விஜய்: பரவா இல்ல நீ அத காட்டு நா அத தமிழ் ல ரீமேக் பண்ணிகறேன் .
அஜீத்: இதுக்கு பிச்சை எடுக்கலாம் ,
விஜய்: எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா ...
இந்த மாதிரி தினமும் வருது சில நேரங்களில் இன்னு மோசமா வருது ,
வாரம் தோரும் தொடர் ந்து எழுதிட்டேஇருக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
The first and last are not jokes. it is to irritate vijay fans. second one was good
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
Post a Comment