ஒரு துறவியிடம் அவரது குருநாதர் சில ரகசியங்களைசொல்லிக்கொண்டிருந்தார் அந்த அறிய ரகசியங்களைசொல்லிக்கொண்டிருந்தார் . அந்த அறிய விசயங்களை தெரிந்துகொள்ள ஒரு சீடனுக்கு ஆசை அவனது நண்பர்களிடம் நான் எப்படி தெரிந்து கொள்வேன் என சவால் விட்டான் எதை அவ்வழியே சென்ற துறவி கவனித்து விட்டார் .
அடுத்த நாள் காலையில் அவரை வணங்கி
அவரிடம் அந்த ரகசியங்களை சொல்லுமாறு மன்றாடினான் . அவர் மறுத்தார் .
நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்றார். அவனை கூர்ந்து கவனித்த துறவி உன்னால் ரகசியங்களை பாதுகாக்க முடியுமா என்றார் ? நிச்சயமாகமுடியும் என்றான் அவன்.
உன்னாலேயே முடயும் என்றால் என்னால் மட்டும் முடியாது என்றுநினைக்கிறாயா என்றார் துறவி.
தந்த வாக்கு தவறாமையே தர்மம் என உணர்ந்தான் சீடன்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமையான லாஜிக்
வாழ்த்துக்கள்
kiindly remove word verification
நல்லா கதை சொல்றீங்கோ!!
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
super naa pinitiga
Post a Comment