ஏ .டி.எம் ல பணம் எடுக்க இரவு நேரத்துல தனி யா போறப்ப உங்களை பணம் எடுத்து கொடுக்கும் படி திருடர்கள் மிரட்டுகிறார்கள் அப்ப அவங்கட இருந்து பணத்தை எப்படி காப்பாத்துவீங்க ?

ரொம்ப உபயோகமான தகவல் எல்லோருக்கு தேவைப்படும் இந்த ப்லாக் மூலமா படிக்கிற நீங்க ஒங்க நண்பர்கள் பெற்றோர் உறவினர்களுக்கும் தெரிவித்தால் சந்தோசம் .

ஏ.டி.எம் காவலாளி நான்கு பேர் வந்தால் அவரால ஒண்ணு பண்ண முடியாது . எப்பவு அவங்க தூங்கிடுத்தா இருப்பாங்க
பின்நம்பர் தப்பா டைப் செய்தால் / அவன் கிட்ட தப்பா சொன்னா அவன் கோவத்துல ஒரு கோடு முதுகுல போட்டுடுவா அப்ப என்னதா பண்ணலாம் .
இதுக்காக ஏ .டி. எம் ல ஒரு வழிமுறை இருக்கு நம்ம பின்நம்பர் ரிவேர்ஸ் ல டைப் பண்ணஅது உடனே பக்கத்துல உள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்கும் உடனே வந்துடுவாங்க.

பலருக்கு இது தெரிஜிருக்க வாய்ப்பு இல்லை . உங்க நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் சொல்லுங்க . உங்களை கண்டிப்பா பாராட்டுவாங்க .

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

It is wrong message.
if you have pin no 1111..2222....3333...what you do?

same way xyyx format oin no ( e.g 1221) what you do?

this technology was proposed but not yet implemented due to various reasons.

// உடனே பக்கத்துல உள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்கும் உடனே வந்துடுவாங்க.
//
In india just remember how fast things happening especially in police and fire departments :)

if you are not agreeing my point then,

can you give a strong evidence ?

Krishna said...
This comment has been removed by the author.

Post a Comment