பொதுவாக நகைச்சுவை சொல்ல சர்தார்ஜி ஜோக் என்ற பெயரில் சொல்லுவார்கள் . சர்தார்ஜி என்றால் முட்டாள் போல சித்தரிக்கபட்டிருக்கும் .
இப்போது புதிதாக விஜய் ஜோக் என்று புதிதாக தமிழ் நாட்டில் மொபைல் போனில் எஸ்.எம் .எஸ் வருகிறது .
அதைப்பற்றிய தொகுப்பு .
உதாரணமாக நேற்று வந்த எஸ்,எம்.எஸ் ஸ்காட்லாந்து யார்ட் மைக்கல் ஜாக்சன் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து விட்டார்கள் . ஜாக்சன் படுக்கை அறையில் விஜய் நடித்த வில்லு டீ.வீ . டீ கண்டறியப்பட்டுள்ளது .
மற்றும் ஒரு எஸ்.எம்.எஸ்.
அதிக தூரம் தாண்டும் விலங்குகள் "
நாய்: நான்கு மீட்டர்
பூனை :மூன்று மீட்டர்
குரங்கு: ஆறு மீட்டர்
குதிரை : பதினைந்து மீட்டர்
புலி : பதினாறு மீட்டர்
இறுதியாக விஜய்:ஒரு கிலோமீட்டர் குருவி படத்தில் உயர்ந்த கட்டடத்தில் இருந்து ரயிலுக்கு .
என்ன கொடுமை சார்
விஜய் மீது இந்த எஸ்,எம் ,எஸ் அனுப்புபவர்களுக்கு என்ன கோபமோ , தெரியல
இன்னும் இவற்றைப்போல் ஏராளமாக உலாவருகின்றன,
இந்த நிலை நீடித்தால் சர்தார்ஜி ஜோக் போல் விஜய் ஜோக் என்று உருவாகிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
put u r comments and marks
கலக்கல் சார்
iam very happy to read Vijay Jokes, because we are all wounded by his unnatural movies
soemone delibratly targetting viyai. kuruvi was forcefully taken by karunanithi and co. and viyai didnt want to act in it.
I like reali enjoy this jokes becase he is movie also like that only No logic & nothing just podu edu what.........?
:)
எனக்கு கூட குருவி பத்தி ஓரு SMS வந்தது.
What is the name of World Largest Human Killing Bird?
Ans: KURUVI
இது எப்படி இருக்கு?
அருமையான நகைச்சுவை ......... வாழ்க விஜய் .......
Post a Comment